Surprise Me!

Ganguly advices BCCI on rest | வீரர்கள் ஓய்வை பற்றி கங்குலி ஆலோசனை

2019-03-20 741 Dailymotion

உலகக்கோப்பை தொடர் அடுத்து நடைபெற உள்ளதால், இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரின் போது, போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், கங்குலி "பேசாம விளையாடுங்க" என்கிறார். <br /><br />Sourav Ganguly says just play the game instead of thinking about fatigue <br />

Buy Now on CodeCanyon